கொரோனா அறிகுறிகள் எவை?
நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாப்புப் பெறுவது எவ்வாறு?
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்ளலாம்? ஒவ்வொருவரும் இன்று அறிந்திருக்க வேண்டிய விடயம் இது. நாம் பாதுகாப்பாக இருந்தால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறலாம். எனவே இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்துவது அவசியம்.
இந்த விளக்கங்கள் நிச்சயம் உங்கள் அச்சத்தை போக்கும் என்றும் சொல்லலாம். மனிதர்களுக்குத் தொற்றக் கூடிய கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுகின்ற தொற்று நோயாகவே இருக்கிறது. அது எப்படியெல்லாம் பரவும் என்று பார்க்கலாம்.
இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும்.நோய்த் தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும்.
வைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதன் மூலமும் பரவும்.
கண், வாய், மூக்கு ஆகியவற்றை கைகளைக் கழுவவதற்கு முன்பாகத் தொடுவதால் பரவும். மலக்கழிவுகளின் வாயிலாகவும் பரவும். இது மிக அரிதானது.
அடிக்கடி கையை சவர்க்காரம் இட்டு போட்டு 20 நொடிகளாவது நன்கு தேய்த்துக் கழுவுங்கள்.
கைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு மற்றும் வாய்ப் பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள். உடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
நோய்த் தொற்று இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உரிய வைத்தியசாலையை நாட வேண்டும். அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். மற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள். சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது ரிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.மனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்களுக்கு என்று தனியே குறிப்பிட்ட மருத்துவ முறைகள் எதுவும் கிடையாது. நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலமாகவே இந்த வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.
எவ்வாறான அறிகுறிகளை வைத்து கொரோனா தொற்றைக் கண்டு கொள்ளலாம்?இந்த அறிகுறிகளில் ஒன்றை தொடர்ந்து கண்டாலும் கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இதன் மூலம் அது எந்த மாதிரியான காய்ச்சல் தொற்று என்பதை கண்டறிந்து எச்சரிக்கையாக சிகிச்சை பெறவும் முடியும். இந்த கொரோனா வைரஸ் தொற்றானது சில சமயங்களில் கடுமையான சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும். தொண்டையில் கடுமையான வலியை உண்டாக்கும். மார்புப் பகுதியில் இலேசான வலி கூட சிலருக்கு இருக்கும். உடலை பலவீனப்படுத்தும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்யும். குறிப்பாக கைக்குழந்தைகள், சிறுவர்களை கடைக்கு, பொது இடங்களுக்கு, நிறைய பேர் கூடுகின்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்து விடுவது நல்லது.வயது முதிர்ந்தோரையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.
சாதாரண இருமல்தான் என்று அசிரத்தையாக இருக்கக் கூடாது. இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியே இதுதான்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் இருமினாலோ அல்லது தும்மினாலோ அவற்றிலிருந்து வெளிப்படுகின்ற நீர்த் திவலைகள் மூலம் மற்ற நபருக்கு மிக எளிதாக நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்பு உண்டு.
மேலும் இருமல் மற்றும் தும்மலின் மூலமாக வெளிப்படுகின்ற இந்த நீர்த் திவலைகள் படிந்திருக்கும் ஏதேனும் பொருள்களை நீங்கள் தொடுகின்ற பொழுது, அதிலிருந்தும் கூட உங்களின் கைகளின் வழியாக இந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது பரவக் கூடும். அதனால் வெறும் கைகளால் எந்த இடத்தையும் தேவையில்லாமல் தொடுவது நல்லது அல்ல.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 10 முதல் 15 தடவையாவது சவர்க்காரம் இட்டு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். எந்தப் பொருளைத் தொட்ட பின்னும் உங்களுடைய கை, உடல், மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளைத் தொடாதீர்கள்.
இருமுகின்ற பொழுதும் தும்மல் வருகின்ற பொழுதும் வாய் மற்றும் மூக்கை ஏதேனும் துணி அல்லது கைக்குட்டையை வைத்துக் கொண்டு முகத்தை மூடிக் கொள்ளுங்கள்.வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்புறப் பகுதியை நன்கு கிருமிநாசினிகள் கொண்டு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உண்டாகும் ஆரம்ப கட்டத்திலேயே அந்த அறிகுறிகள் தென்பட்டதும் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.சிகிச்சை வழங்கப்படும் மருத்துவமனை கிருமிநாசினிகள் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
Thinakaran