தேர்தல்கள் ஆணையாளரினால் இடைநிறுத்தப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்ட நியனமங்களை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்தியதை அடுத்து பட்டதாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஜனாதிபதியிடம் வினவிய போதே இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரிடம் இதனை அனுமதிக்குமாறு உத்தரவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.