தேர்தல்கள் ஆணைக்குவின் தலைவர் கடந்த 2 ஆம் திகதி இடப்பட்டு வெளியிட்டுள்ள கடிதத்தில், பட்டதாரி பயிலுனர் நியனமத்தை தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஒரு வாரம் கழியும் வரை இடை நிறுது்துமாறு அரச பரிபாலன உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரிடம் வேணடுகோள் விடுத்துள்ளார்.