நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி முல பாடசாலை மாணவர் ஆலோசனைப் பணிகளுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 3-ஐ (அ) தரத்திற்கு சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை – 2018 (2019)
– பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோருதல் – இல 2082 மற்றும் 2018.07.06 திகதிய வர்த்தமானி அறிவித்தலின் படி
– பரீட்சை நடைபெற்ற தினம் – 2018.11.25
– பொது நேர்முக பரீட்சை நடைபெற்ற தினம் – 2019.05.31- 2019.06.01
– பரீட்சை பெறுபேறு அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற தினம் – 2019.04.25
– பிரயோகப் பரீட்சை நடைபெற்ற தினம் – 2020.01.06, 09, 13,14,16,17
– பிரயோக பரீட்சையின் பெறுபேற்று படிவம் பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பிய திகதி – 2020.02.13
பரீட்சை திணைக்களத்திடம் இருந்து இறுதி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.
-கல்வி அமைச்சு –
දිවයිනේ ජාතික හා පළාත් පාසල්වල සිංහල හා දෙමළ මාධ්ය, ශිෂ්ය උපදේශනය කාර්යය සඳහා ගුරුවරුන් ශ්රී ලංකා ගුරු සේවයේ 3 පන්තියේ I(අ) ශ්රේණියට බඳවා ගැනීම-2018(2019)
– විභාගය සඳහා අයදුම්පත් කැඳවීම – අංක 2082 හා 2018.07.26 දිනැති ගැසට් නිවේදනය අනුව
– විභාගය පැවැත් වූ දිනය – 2018.11.25
– සාමාන්ය සම්මුඛ පරීක්ෂණය පැවැත් වූ දිනයන් – 2019.05.31-2019.06.10
– විභාග ප්රතිඵල අමාත්යාංශය වෙත ලද දිනය -2019.04.25
– ප්රායෝගික පරීක්ෂණ පැවැත් වූ දිනයන් -2020.01.06,09,13,14,16,17
-ප්රායෝගික පරීක්ෂණයේ ප්රතිඵල ලේඛන විභාග දෙපාර්තමේන්තුව වෙත යොමු කළ දිනය -2020.02.13
විභාග දෙපාර්තමේන්තුව වෙතින් අවසන් ප්රතිඵල ලද පසු පත්වීම් ලබා දීමට කටයුතු සිදු කරනු ලබන බව කාරුණිකව දන්වමි.