மருத்துவபீடங்களுக்கு வருடாந்தம் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 160 இனால் அதிகரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரச பலக்லைக்கழகங்களில் புதிதாக மருத்துவபீடங்களை ஆரம்பித்துள்ளமையினால் 160 மேலதிக மாணவர்கள் வைத்திய பீடங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.