Publication of “Education Perspectives” Research Journals -2022
கல்வி அமைச்சு வெளியிடும் கல்வியின் நோக்கு ஆய்வுச் சஞ்சிகைக்கு ஆக்கங்கள் கோரப்படுகின்றது.
தமிழ் சிங்கள் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கட்டுரைகளை எழுத முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
முடிவுத் திகதி – 15 மார்ச் 2022