சட்ட நுழைவுப் பரீட்சையின் ஆங்கிலப் பரீட்சை மீள நடாத்துதல் தொடர்பாக பரீட்சைகத் திணைக்களம் அறிவித்துள்ளது. அப்பரீட்சை 2022.02.05 ஆம் திகதி நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.