பாடசாலைகளுக்கு கனணி வசதிகளை செய்துகொடுத்தல்
பாடசாலைகளில் கற்பித்தலுக்கான கல்வி நடவடிக்கைகளை வலுவூட்டும் நோக்கில் வரவு செலவு திட்ட முன்மொழிவுக்கு அமைவாக பாடசாலைளுக்கு கனணி வசதிகளை வழங்கும் திட்மொன்றை நடைமுறைப்படுத்தவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இரண்டாம் தரத்தைக் கொண்ட பாடசாலைகளுக்கு தேவையான கனணிகளை வழங்குவதற்காக 1,60000 மடிக்கணணிகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை 30.4.2019 என்று அங்கீகாரம் வழங்கியது.