கிழக்கு மாகணத்தின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக முன்னெடுக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் நியனமத்திற்கான நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நேர்முகப் பரீட்சை எதிர்வரும் மே 4, 5 ஆகிய திகதிகளில் இடம் பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது