தொற்றா நோய்களினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிகழும் மரணங்களின் நாளொன்றுக்கான சராசரி 345 ஆகும். இவற்றுள் சராசரியாக 280 மரணங்கள் தொற்ற நோய்களினால் ஏற்படுவதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களில் பெரும்பலான மரணங்கள் மாரடைப்பு காரணமாக ஏற்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.