யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கும் வவுனியா வளாகம் விரைவில் தனியான பலக்லைக்கழகமாக தரமுயர்த்ப்படும் உத்தியோபூர்வ அறிவிப்பு வெளிவரும் என உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய (15) தினம் பாராளுன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது வளாகமாக இயங்கும் வவுனியா வளாகம் அனைத்து வசதிகளையும் கொண்ட தனியாக பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.