இன்று நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் – அதிபர்கள் தொழில் சங்க நடவடிக்கை காரணமாக சுமார் இரண்டு கோடி 58 இலட்சம் கற்றல் மணித்தியாலயங்களை 43 இலட்சம் மாணவர்கள் இழந்துள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில் சங்க நடவடிக்கைகளின் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுக் கொண்டுள்ள கல்வி அமைச்சு இன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என சில ஆசிரியர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதே நேரம் இன்றைய தொழில் சங்க நடவடிக்கைகள் மிகவும் வெற்றியளித்துள்ளதாக தொழில் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
யப்பானப் போன்று கடமைக்குச் சென்று வரவேட்டில் தம்மைப் பதியாது மாணவர்களுக்கு கற்றல் உண்மையான ஆசிரியப் பெருந்தகை.
எப்படியோ சம்பளம் கிடைப்பது உறுதி.