காலி அனுலாதேவி வித்தியாலயத்தின் அதிபர் ஒரு லட்சம் ரூபா லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் ஒன்றில் மாணவர் ஒருவரை அனுமதிப்பதற்காக குறித்த தொகைப் பணத்தை கோரி இருந்ததாகவும் பணம் வழங்கப்படும் போது லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.