வடக்கு மாகாண இறைவரி சேவையின் நிறைவேற்றுத் தரத்தில் மாகாண வரி மதிப்பீட்டாளர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019
வடக்கு மாகாண இறைவரி சேவையின் மாகாண வரிமதிப்பீட்டாளர் தரம் ஐஐஐ பதவிக்கு நிலவூம் ஐந்து (05)வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச ; செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் 2019 ஏப்ரல் மாதம் யாழ்ப்பணத்தில் நடாத்தப்படும் என
அறிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 05.03.2019 ஆகும்.