பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்துப்
தமிழ்ப் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலரும் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப கல்வி அமைச்சு இந்த விடுமுறையை அறித்துள்ளது.
முன்னதாக வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு மாத்திரம் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன.
தற்போது நாட்டின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.