பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இழுபறி நிலையில் இருந்த பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியனப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.