புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பாக மீள் திருத்தக் கோரிக்கைகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளினூடாக சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

© 2022 Teachmore.lk