கிழக்கு மாகாணக் கல்வி பணிப்பாளராக திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் நியமிக்கப்பட்டதாக அறியவருகிறது.
அவருடைய நியமனம் 1.8.2021 ஆம் திகதியில் இருந்து அமுலாகும் என்று தெரியவருகிறது.
ஓய்வு பெற்றுச் செல்லும் நிஸாம் அவர்களின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.