ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையைக் கேட்க மக்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.