பட்டதாரி பயிலுனர்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்புச் செய்யும் போது வயதெல்லையை அதிகரிக்குமாறு கோரி அபிவிருத்தி உத்தோகத்தர்கள் கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறப்பன் படி, மட்டுப்படுத்தப்பட்டுள்ள 35 என்ற வயதெல்லையை அதிகரிக்குமாறு கோரிநே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.