சபரகமுவ மாகாண அரச சேவை ஆணைக்குழு
சபரகமுவ மாகாண அரச சேவையில் மொழிபெயர்ப்பாளர் தரம் 11 க்கு ஆட்சேர்த்தல் 2021
மொழி பெயர்ப்பாளர் (சிங்களம்/ தமிழ்) – 2 வெற்றிடங்கள்
மொழி பெயர்ப்பாளர் (சிங்களம்/ ஆங்கிலம்) – 2 வெற்றிடங்கள்
விண்ணப்ப இறுதித் தினம் 15.08.2021