2021/2022 கல்வியாண்டு முதல் கா.பொ.த.(உயர் தரப்) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயத் தேவையாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

© 2022 Teachmore.lk