Application for Annual Teachers Transfer – Central Province 2024
மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம்
இலங்கை ஆசிரியர் சேவையில் வருடாந்த இடமாற்றம் 2024
- மத்திய மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியர்களிடமிருந்து 2024 ஆம் வருடத்திற்கான ஆசிரிய சேவை இடமாற்றங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
- சகல விண்ணப்பப் படிவங்களும் இவ் அறிவுறுத்தங்கள் விளம்பரப்படுத்தப்பட்ட பின்னர் 1. வலயத்திற்குள் மற்றும் வலயங்களுக்கிடையிலான விண்ணப்பங்கள் centralprovinceedu.lk இணையத்தளத்தினூடாக நிகழ்நிலை முறையில் (online) 2023 ஜூன் மாதம் 30ம் திகதி அல்லது அதற்கு முன் பதிவேற்றம் செய்யப்படுதல் வேண்டும். 11. மாகாணங்களுக்கிடையிலான மற்றும் தேசிய பாடசாலை விண்ணப்பங்கள் 2023 ஜூன் பாதம் 30ம் திகதி அல்லது அதற்கு முன் கிடைக்கும் வகையில், அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.
- இடமாற்ற விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் போது
- இடமாற்றும் மாற்ற உண்ணப்பங்கள் www.ceritralprovinceedi.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே விஎல்ப்பிக்க முடியும். (விண்ணப்பப் படிவங்கள் நிரப்பப்படும் போது உமக்கு விருப்பமான இணையத்தள வசதி உள்ள இடத்தில் நிகழ்நிலையின் ஊடாக (online) விண்ணப்பிக்கலாம் என்பதோடு, அது தொடர்பாக தொழில் நுட்ப நிலையம் மற்றும் பிரதேச கணினிவள நிலையம் (CRC) நிலையத்தினூடாக இணையத்தனத்திற்கு செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.)
- மாகாணங்களுக்கு இடையில் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, மத்திய மாகாணக் கல்வி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விண்ளாப்பப் படிவத்தை மட்டும் பயன்படுத்தவும். (இவ் விண்ணப்ப படிவத்தை மத்திய மாகாணத்தினுள் மிகவும் அருகில் இருக்கும் வலய கல்விக் காரியாலயத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
- மாகாணங்களுக்கிடையிலான விண்ணப்பங்கள் – 05
- மாகாண அரச சேவையிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கான விண்ணப்பங்கள் – 05
- தேசிய பாடசாலையிலிருந்து மாகாண பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய பாடசாலை பணிப்பாளரினால் குறிக்கப்படும் கால வரையறையினுள் அதற்காக வெளியிடப்படும் விண்ணப்பப் படிவத்தில் முன்வைத்தல் வேண்டும்.
- மேலே III. IV, மற்றும் V ஆகிய விடயங்களுக்கு அமைய முதல் நியமாக கடிதம் மற்றும் நிரந்தர நியமனக் கடிதம் என்பன உடறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பதுடன் உறுதியுரையும் பூரணப்படுத்தி இருக்க வேண்டும்.
- முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் மத்திய மாகாணக் கல்வி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தனிர்ந்த வேறு விளம்ளாப்பப் படிவங்கள், உரிய திகதியின் பின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் என்பன நிராகரிக்கப்படும் என்பதை விசேடமாக கருத்திற் கொள்ளவும். (விண்ணப்பப்படிவம் A4 அளவு பக்கங்களில் முடிக்கப்பட்டுள்ளது. வயைத்திலுங்களுக்கிடையில் இடமாற்ற விண்ணாப்பாங்கள் தொடர்பாகமேலதிக செயற்பாடுகள் உரிய வலயக் கல்விக் காரியாலியந்தினாலும், மாகாணக் கல்வி திணைக்களத்தினாலும் இணையத்தளத்தினூடாக செயற்படுத்தப்படும்.
- சுற்றுநிருப இல. ED/1/27/1/5/1/2007, 2007/20 மற்றும் 2007.12.13 திகதி இடப்பட்ட தேசிய ஆசிரியர் சேவை இடமாற்ற சுற்றுநிருபம் மற்றும் மத்திய மாகாளாக் சபையின் தீர்மாணங்களின் படி 2024ஆம் வருடத்திற்கான ஆசிரிய சேவை இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
- மத்திய மாகாணத்தில் ஆசிரிய சேவை இடமாற்றங்கள் கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கு அமைவாக செயற்படுத்தப்படும்,
- இடமாற்றத்திற்கான விண்ணப்பப் படிவம் சமர்பிக்கப்படும் போது சேவைக் காலம் 2023.01.01 ஆம் திகதிக்கு கணிக்கப்படும்.
- முதல் நியமனக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைக் கால எல்லையானது 2023.01.01 ஆம் திகதி ஆகும் போது 5 வருடங்களை பூர்த்திசெய்த ஆசிரியர்கள் இடமாற்றம் பெற உரித்துடையவராவர்.
- ஒழுக்காற்று நடவடிக்கை அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
- மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மத்திய மாகாணத்தினுள் குறைந்த பட்சம் 5 வருட சேவையினை பூர்த்தி செய்திருத்தலுடன் நியமனம் நிரந்தரமாக்கப்பட்டிருத்தல் அவசியம்.
- பாடசாலையில் மேலதிக ஆசிரியர் அல்லது ஒரே பாடசாலையில் 8 வருடங்கள் சேவையாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் கோராத போதிலும் விளள்ளப்பபடியமின்றியே சேவையின் தேவைகருதி அவ் ஆசிரியரை இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட நேரிடலாம்.
8 இடமாற்ற விண்ணப்பப் படிவம் இணையத்தளத்திற்குள் பதிவேற்றப்பட்டதும் விண்ணப்பதாரருக்கு பதிவு இலக்கம் வழங்கப்படும். 9. மாகாணங்களுக்கிடையில் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான இடமாற்ற விண்ணப்பப் படிவம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளுக்காக வலயக் கல்விப்பணிப்பாளர் ஊடாக மத்திய மாகாணக்கல்விப் பணிப்பாளருக்கு கிடைத்த பிறகு அந்த விண்ணப்பப் படிவங்கள் மாகாண கல்விச் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்படும்.
எம்.ஜீ.அமரசிரி பியதாச
மத்திய மாகாணக் கல்விப்பணிப்பாளர்