• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home APPLICATIONS

Aptitude Test – BA Hons (Mus)

September 18, 2023
in APPLICATIONS, COURSES, பாடநெறிகள்
Reading Time: 7 mins read
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

University of Sri Jayewardenepura
Department of Music and creative Technology

Academic year 2022/2023
Aptitude Test – BA Hons (Mus)

The University of Sri Jayewardenepura calls online applications for the Aptitude Test (Practical) for the 2022/2023 academic year to select 50 candidates for the Bachelor of Arts (Hons) Music Degree programme.

Main subject areas offered in the above degree program;
  • North Indian Classical Music – Vocal
  • North Indian Classical Music- Violin
  • North Indian Classical Music- Sitar
  • North Indian Classical Music- Tabla
The minimum requirement to apply for the above degree program is as follows;
  • A candidate must pass GCE advanced Level examination (2022) with 3 subjects with a minimum grade of “C” in Oriental Music. (Please refer to page no.41 of the Handbook on admission to undergraduate Courses of the Universities in Sri Lanka for the academic year 2022/2023 of University grants commission for details). Candidates who apply without the fulfilment of the above qualifications will not be called for the aptitude test.

Selected candidates will be informed with the details about the aptitude test through the e-mail address or the telephone number provided in the form by the candidate.

 


Payments for the aptitude test

Non-refundable examination fee of Rs. 2000.00 should be credited to the following account:

Name: University of Sri Jayewardenepura

Account Number: 097-1-001500050005

Bank: Peoples’ Bank 

Branch : Gangodawila

University of Sri Jayewardenepura
Department of Music and creative Technology

Paper Advertisement

Structure of the Aptitude test

Deadline of the applications: 27 September 2023

Apply here for the Aptitude Test

ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලය
සංගීතය හා නිර්මාණාත්මක තාක්ෂණවේද අධ්‍යයනාංශය

2022/2023 අධ්‍යයන වර්ෂය
ශාස්ත්‍රවේදී (ගෞරව) සංගීතය

ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලය, ශාස්ත්‍රවේදී (ගෞරව) සංගීතය උපාධි පාඨමාලාවේ2022/2023 අධ්‍යයන වර්ෂයට  අදාළ යෝග්‍යතා පරීක්ෂණය (ප්‍රායෝගික) සඳහා අපේක්ෂකයින් 50 දෙනෙකු තෝරා ගැනීම පිණිස මාර්ගගත අයදුම්පත් කැඳවයි.

ඉහත උපාධි වැඩසටහනේ පිරිනමනු ලබන ප්‍රධාන විෂය ක්ෂේත්‍ර;
  • උත්තර භාරතීය සම්භාව්‍ය සංගීතය- ගායනය
  • උත්තර භාරතීය සම්භාව්‍ය සංගීතය- වයලීන
  • උත්තර භාරතීය සම්භාව්‍ය සංගීතය- සිතාර්
  • උත්තර භාරතීය සම්භාව්‍ය සංගීතය- තබ්ලාව
ඉහත උපාධි වැඩසටහන සඳහා අයදුම් කිරීමේ අවම අවශ්‍යතාවය පහත පරිදි වේ;

අපේක්ෂකයෙකු පෙරදිග සංගීතයේ අවම “C” ශ්‍රේණියක් සහිත විෂයයන් 3ක් සමඟින් අ.පො.ස උසස් පෙළ විභාගය (2022) සමත් විය යුතුය. (විස්තර සඳහා විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාවේ 2022/2023 අධ්‍යයන වර්ෂය සඳහා ශ්‍රී ලංකාවේ විශ්වවිද්‍යාලවල උපාධි පාඨමාලා සඳහා ඇතුළත් කර ගැනීම පිළිබඳ අත්පොතෙහි පිටු අංක 41 වෙත යොමු වන්න). ඉහත සුදුසුකම් සපුරාලීමකින් තොරව අයදුම් කරන අපේක්ෂකයින් යෝග්‍යතා පරීක්ෂණය සඳහා කැඳවනු නොලැබේ.

තෝරාගත් අයදුම්කරුවන්ට යෝග්‍යතා පරීක්ෂණය පිළිබඳ විස්තර විද්‍යුත් තැපෑලෙන් හෝ අපේක්ෂකයා විසින් පෝරමයේ සපයා ඇති දුරකථන අංකයෙන් දැනුම් දෙනු ලැබේ.

 


යෝග්‍යතා පරීක්ෂණය සඳහා ගෙවීම්

ආපසු නොගෙවන විභාග ගාස්තු රු. 2000.00 පහත ගිණුමට බැර කළ යුතුය.
නම: ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලය
ගිණුම් අංකය: 097-1-001500050005
බැංකුව: Peoples’ Bank 
ශාඛාව Gangodawila

 

Paper Advertisement
Structure of the Aptitude test

අයදුම්පත් භාරගන්නා අවසන් දිනය: 2023 සැප්තැම්බර් 27

යෝග්‍යතා පරීක්ෂණයට (ප්‍රායෝගික) අයදුම් කිරීම සඳහා පිවිසෙන්න

 

 

அறிவித்தல்

மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடம்

சங்கீதம் கலைமாணி சிறப்பு  பட்டம்  (Uni – code 068C)

பல்கலைக்கழக அனுமதி 2022/2023 கல்வியாண்டு ( 2022 க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில்)

திறன் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/தரம்) பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் , ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 2022/2023 கல்வியாண்டுக்கான பின்வரும் தகுதிகளைப் பெற்றவர்கள், மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக சேர்க்கைக்கான தகுதிகளை பூர்த்தி செய்தவர்களிடமிருந்து   திறன் தேர்வுக்கான விண்ணப்பங்கள் 15.09.2023 முதல் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும்போது உத்தர பாரத சங்கீதம், வயலின், சிதார், தபேலா ஆகிய பாடங்களில் ஒன்றை முக்கியப் பாடமாகப் படிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 

அனுமதிக்கு தேவையான குறைந்தபட்ச தகுதிகள்,

(i) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட “இலங்கைப் பல்கலைக்கழகங்களின் இளங்கலைப் பாடநெறிக்கு படிப்புகளுக்கான சேர்க்கை, கல்வியாண்டு 2022/2023 க.பொ.த (உ/தரம்) 2022” என்ற மாணவர் கையேட்டின்படி பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதிகளைப் பூர்த்தி செய்திருத்தல்.

மற்றும்

2022இல் G.C.E A/L பரீட்சையில் சங்கீத படத்திற்கு குறைந்தபட்சம் கிரெடிட் பாஸ் (C) உடன் மூன்று பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(ii) பல்கலைக்கழக அனுமதிக்கு மேற்கூறிய குறைந்தபட்ச தகுதிகளைப் பெற்ற மாணவர்கள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் திறன் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் இணைய பக்கத்தில்  வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை http://fhss.sjp.ac.lk/mct/aptitude-test/ என்ற இணைப்பினூடாக Online மூலம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி jpfjp 27.09.2023 ஆகும் .

திறனறித் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ. 2000.00 வசூலிக்கப்படும். “கணக்கதிகாரி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்” என்ற பெயரில் கங்கொடவில மக்கள் வங்கியின் கிளையிலுள்ள 097-1-00150005005 என்ற கணக்கிற்கு மக்கள் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் இருந்து பணம் செலுத்தப்பட வேண்டும். வேறு எந்த முறையிலும் பணம் செலுத்துவது ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பதாரர்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும் மற்றும் அவற்றின் அசல் பிரதிகளை தகுதித் தேர்வுக்கு தோன்றும் தேதியில் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

  1. i) மக்கள் வங்கியில் பணம் செலுத்தப்பட்ட ரசீது

iii) தேசிய அடையாள அட்டை

iii) 2022 க.பொ.த (உ/தரம்) பெறுபேற்று அட்டவணை  (பாடசாலை பரீட்சாத்தியாக இருந்தால் அதிபராலும் அல்லது தனியார் பரீட்சாத்தியாக இருந்தால் கிராம சேவை அலுவலராலும் சான்றளிக்கப்பட வேண்டும்)

  1. அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள், முழுமையற்ற அல்லது தவறான தகவல்களை உள்ளடக்கியவை நிராகரிக்கப்படும். அவ்வாறான விண்ணப்பதாரர்கள் செலுத்திய பணம் திருப்பி செலுத்தப்பட மாட்டாது.
  2. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சங்கீதம் கலைமாணி பட்டத்திற்கான திறன் தேர்வில் தோற்றும் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதிக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  3. இந்த திறன் தேர்வு தொடர்பான மேலதிக தகவல்கள் பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீட இணையப் பக்கத்தில் வெளியிடப்படும்.

(உள்நுழைய:-  http://fhss.sjp.ac.lk/mct/aptitude-test/)

 

மேலும், தேர்வு தொடர்பான தகவல்கள் தகுதியான விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சலுக்கு (Email) மட்டுமே அனுப்பி வைக்கப்படும், தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. இந்தத் திறன்காண் தேர்வு சிங்கள மொழி மூலம் (அல்லது தேவைப்பட்டால் ஆங்கில மொழி மூலம்) மட்டும் நடாத்தப்படும்.

 

பதிவாளர்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
கங்கொடவில, நுகேகொட.

 

 

Paper Advertisement
Structure of the Aptitude test

Deadline of the applications: 27 September 2023

Apply here for the Aptitude Test
Previous Post

Aptitude Test – Bachelor of Arts Honors in Music

Next Post

Aptitude Test – Bachelor of Arts Honors in Music

Related Posts

Diploma in Library and Information Studies

Diploma in Library and Information Studies

September 27, 2023
Financial Assistant for Children of ETF Members For NVQ Courses

Financial Assistant for Children of ETF Members For NVQ Courses

September 27, 2023
Seminar Series for 200 Level Examination in Bachelor of Arts - 2023

Seminar Series for 200 Level Examination in Bachelor of Arts – 2023

September 26, 2023
ADMISSION OF STUDENTS WITH FOREIGN QUALIFICATIONS ACADEMIC YEAR 2022/2023

ADMISSION OF STUDENTS WITH FOREIGN QUALIFICATIONS ACADEMIC YEAR 2022/2023

September 26, 2023
Next Post

Aptitude Test – Bachelor of Arts Honors in Music

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

Picsart 22 08 03 08 28 48 230

ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவர் கைது

August 3, 2022

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் – செயல்முறை பரீட்சைகள் ஒக். 28 – நவ. 08

October 24, 2019

தேசிய கல்வியியல் கல்லூரியில் பயிற்சியை முடிந்த 4547 பேருக்கு தொழிலில்லை

February 7, 2022
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Diploma in Library and Information Studies
  • An Educational management service according to a new service minute
  • Management Trainees Vacancies 2023 – Central Bank of Sri Lanka

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!