• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home CIRCULARS

Bachelor of Business Management – 2021/2022

May 31, 2023
in CIRCULARS, பாடநெறிகள்
Reading Time: 1 min read
Bachelor of Business Management – 2021/2022
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

Bachelor of Business Management – 2021/2022

 

வியாபார முகாமைத்துவமாணி பட்டப்படிப்பு – 2021/2022 (பிரிவு – XIII)

⏮ புதிய அனுமதிக்கான தெரிவு – 2023 ⏭

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தினால் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினூடாக நடாத்தப்படும் தமிழ் மொழி மூலமான மூன்று வருட கால வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

🔷அனுமதிக்கான தகைமைகள் :
க.பொ.த. (உ/த) பரீட்சை – 2020 அல்லது அதற்கு முன்னர் எப்பாடப் பிரிவில் இருந்தாயினும் சித்தியடைந்திருப்பதுடன் பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30% ஆன புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியானவர்கள்

🔷விண்ணப்பப்படிவங்களைப் பெறுதல் :

யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் விண்ணப்பப்படிவத்தினை அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
(காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.15 மணி வரை)
அல்லது
www.codl.jfn.ac.lk எனும் இணைய முகவரியில் விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

⋆✮ விண்ணப்பப்படிவம் ✮⋆ click here

விண்ணப்ப மற்றும் பரீட்சைக் கட்டணமாக ரூபா 1000.00 இனை 050132150001410 என்ற மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்தில் செலுத்தி பற்றுச்சீட்டினை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்தல் வேண்டும்.

🔷விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பித்தல்:
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவங்கள் நேரடியாக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்கலாம்.

அல்லது

உதவிப் பதிவாளர், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்க முடியும்.

தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் “வியாபார முகாமைத்துவமாணி பட்டப்படிப்பு – 2021/2022” என தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.

முக்கிய குறிப்பு : விண்ணப்பப்படிவத்துடன் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழின் பிரதியினையும் இணைத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவுத்திகதி : 31.05.2023 (புதன்கிழமை)

விண்ணப்ப ஏற்புத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 09.06.2023

(விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)

மேலதிக விபரங்களுக்கு : 𝟬𝟮𝟭 𝟮𝟮𝟮 𝟯𝟲𝟭𝟮 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

Previous Post

15TH ANNUAL GENERAL CONVOCATION OF SOUTH EASTERN UNIVERSITY OF SRI LANKA IS SCHEDULED TO BE HELD ON 13TH AND 14TH MAY 2023

Next Post

Diploma in Micro Finance 2021/2022

Related Posts

Circular-Providing an adjustment Allowance for the Teacher Advisors' Service.

Circular-Providing an adjustment Allowance for the Teacher Advisors’ Service.

June 7, 2023
National Level School ICT Championship – 2023

National Level School ICT Championship – 2023

June 6, 2023
6000 graduate teacher appointments soon

6000 graduate teacher appointments soon

June 5, 2023
Faculty of Arts & Culture, Eastern University

Notice for enrollment of new students for the Academic Year 2021 2022

June 3, 2023
Next Post
Diploma in Micro Finance 2021/2022

Diploma in Micro Finance 2021/2022

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப முடிவு நீடிப்பு

January 20, 2022
tt

Submitting Appeal Applications Online to Schools Based on the Results of Grade 2021 – 05 Grade Scholarship Examination

June 15, 2022

உலகில் 160 கோடி சிறுவர்களின் கல்வியை பாதித்த கொரோனா

August 7, 2020
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Appointment List – NCoE – North central province
  • Application for Teachers Training College 2023
  • Annual Teachers Transfer 2022 – Eastern Province

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!