• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home COURSES

Diploma in Micro Finance 2021/2022

May 3, 2023
in COURSES, பாடநெறிகள்
Reading Time: 1 min read
Diploma in Micro Finance 2021/2022
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

Diploma in Micro Finance 2021/2022

நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறி – 2022/2023

 

முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தினால் நடாத்தப்படும் நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.

👉 https://t.ly/dywl

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – இலங்கை
முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம்

நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறி – 2022/2023 (அணி – VI)

முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தினால் நடாத்தப்படும் நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.

கற்கைநெறிக்கான காலம் : ஒரு வருடம் (இரண்டு அரையாண்டுகள்) வார இறுதி நாட்கள்

கற்பிக்கப்படும் மொழி: தமிழ்

விண்ணப்பிப்பதற்கான தகுதி:

விண்ணப்பதாரி கீழ்வரும் தகுதிகளில் ஏதாவது ஒன்றினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

  • க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 03 பாடங்களிலும் சித்திகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  • தேசியத் தொழில்தகைமை மட்டம் – 4 இனை நிறைவுசெய்திருத்தல் வேண்டும்.
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூதவையாலும், முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடத்தின் பீட சபையாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதேனும் தகுதிகள் அல்லது அனுபவத்தினை கொண்டிருத்தல் வேண்டும்.

கற்கைநெறிக்கான முதலீடு – ரூபா 60,000

கட்டண விபரம் :

  • அனுமதிப்பத்திரக்கட்டணம் – ரூபா 1,000
  • பதிவுக்கட்டணம்/ புதுப்பித்தல் கட்டணம் – ரூபா 2,000
  • கல்விக் கட்டணம் – ரூபா 51,000
  • பரீட்சைக் கட்டணம் – ரூபா 5,000
  • நூலகக் கட்டணம் (திரும்பப் பெறத்தக்கது) – ரூபா 1,000
  • மொத்தம் – ரூபா 60,000

விண்ணப்ப முடிவுத் திகதி – 30.05.2023

விண்ணப்பிக்கும் முறை:
முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிகழ்நிலை விண்ணப்பத்தினூடாக விண்ணப்பம் செய்யலாம்.

PAYING IN VOUCHER  Application 

 

மேலதிக தொடர்புகளுக்கு : 021 222 3610

பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Previous Post

Bachelor of Business Management – 2021/2022

Next Post

Presidential Scholarship for 3000 Students

Related Posts

Application for Teachers Training College 2023

Application for Teachers Training College 2023

June 9, 2023
6000 graduate teacher appointments soon

6000 graduate teacher appointments soon

June 5, 2023
Faculty of Arts & Culture, Eastern University

Notice for enrollment of new students for the Academic Year 2021 2022

June 3, 2023
APPLICATION FOR THE HIGHER DIPLOMA IN PHYSICAL EDUCATION

APPLICATION FOR THE HIGHER DIPLOMA IN PHYSICAL EDUCATION

May 26, 2023
Next Post
Presidential Scholarship for 3000 Students

Presidential Scholarship for 3000 Students

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

வடக்கு ஆசிரிய அதிபர்கள் இனவாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். ஜோஸப் ஸ்டாலின்

October 21, 2021

தரம் 5 கணிதம் வினாத்தாள் – 2

December 28, 2020

Vacancies for Lecturer at Sri Lanka Institute of Tourism & Hotel Management

March 24, 2019
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Appointment List – NCoE – North central province
  • Application for Teachers Training College 2023
  • Annual Teachers Transfer 2022 – Eastern Province

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!