வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி புதிய மாணவர் தேர்வு – 2022

வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி
புதிய மாணவர் தேர்வு – 2022 ( அணி – XII )

மேற்படி கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவும் செய்யும் பொருட்டு நடாத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையின் அடிப்படையில் கீழ்வரும் மாணவர்களின் மேலதிக தகைமைகளை பரிசீலித்து மாணவர்களை கற்கைநெறிக்கு அனுமதிக்கும் முகமாக பின்வரும் ஆவணங்களின் மூலப்பிரதி நகல் செய்யப்பட்டு
(SCAN ) இணையவழி மூலமாக 05.08.2022 (வெள்ளிக்கிழமை ) இற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இணையவழி மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :

  1. கல்வித் தகைமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்
    • க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் அல்லது
    க.பொ.த உயர்தர பரீட்சைக்கு சமனான NVQ மட்டம் 4 அல்லது அதற்கு மேல் பூர்த்தி செய்ததற்கான சான்றிதழ்

• முதலாம் வருட தேர்வில் இருந்து விலக்களிப்பு கோருவதாயின் அதற்கான சான்றிதழ்

  1. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
  2. தேசிய அடையாள அட்டை

முக்கிய குறிப்பு : ஆவணங்கள் SCAN செய்யப்பட்டு ஒரே PDF கோப்பாக பதிவேற்றல் வேண்டும்

குறித்த கோப்பின் அளவானது 10 MB இற்கு மேற்படாதவாறு பதிவேற்றப்படல் வேண்டும்.

ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய இணைய இணைப்பு : https://forms.gle/rvrpYa8CVzPxa5Nj9

Scan உதவிகளுக்கு : http://odlms.jfn.ac.lk/mod/page/view.php?id=547

மேலதிக தகவல்களுக்கு : http://www.codl.jfn.ac.lk/index.php/bbm-evaluation-2022/

☎ 0212223612

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!