வெள்ளிக்கிழமையன்று அரச அலுவலகங்களை மூடும் அரச நிர்வாகச் சுற்றறிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச ஊழியர்கள் விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டம செய்கையில் ஈடுபடுவதற்கு வசதியாக இந்த விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.