21 முதல் எரிபொருள் விநியோகம்

ஜூலை 21ஆம் திகதி தொடக்கம் சிபெட்கோ எரிபொருள் நிலையங்களில் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய,

மோட்டார் சைக்கிள்: 1,500 ரூபா
முச்சக்கர வண்டி: 2,000 ரூபா
கார் உள்ளிட்ட ஏனைய வாகனங்கள்: 7,000 ரூபா

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!