இலக்கம் அடிப்படையில் எரிபொருள் விநியோக தினங்களில் மாற்றம்

வாகன இலக்க தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோக தேதிகள் திருத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதிய திட்டத்தின் படி

கடைசி இலக்கம்

0,1,2 -செவ்வாய், சனி

3,4,5- வியாளன், ஞாயிறு

6,7,8,9- திங்கள், புதன், வெள்ளி

Teachmore
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!