2019 ஆம் ஆண்டு க.பாெ.த உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் அடிப்படையிலான பல்கலைக்கழக உள்ளீர்ப்பின் மூன்றாம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களது பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான அறிவிப்பு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் மே 31 ஆம் திகதிக்கு முன்னர் இணையவழியியல் பதிவுகளை மேற் கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
விபரங்கள் மற்றும் இணைப்பைப் பெற கீழே தரப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்துங்கள்.
Filling of Vacancies Step 3
based on the G.C.E. (A/L) Examination, 2019
University Registrations 2019/2020
- Instructions to download your Letter of Selection (VERY IMPORTANT)
- To directly proceed to registration
- To download the Letter of Selection & proceed to registration
Online Registration Deadline for Filling of Vacancies Step 3 – 31 May 2021