மேல் மாகாண சபையின் அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான (தரம் 3) முதலாவது தடைதாண்டல் பரீட்சைக்கான First EB exam விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இதற்கு மேல்மாகாண சபையின் அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் 111 ஐச் சேர்ந்தவர்கள் மாத்திரம் இதற்கு தகைமை பெறுவர்.
விண்ணப்பம் நிகழ்நிலையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
நிகழ்நிலை விண்ணப்ப இறுதித் திகதி – 19.08.2022
அதனை அடிப்படையாகக் கொண்டு தபாலில் அனுப்பும் இறுதித் திகதி 31.08.2022
பாடத்திட்டம்
- அலுவலக முறைமை – ஒரு மணித்தியாலம்
- கணக்கு முறைமை – ஒரு மணித்தியாலம்
- கணினி பரீட்சை – இரு மணித்தியாலம்
ஒரு வினாப்பதிரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வொரு வினாப்பத்திரத்திலும் 40 புள்ளிகள் சித்திப்புள்ளியாகும்