உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பை தொடர்வதற்காக வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வட்டியில்லா கல்விக் கடன் திட்டம் 2017 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது.