வாகன சாரதிகளுக்கு வாராந்திர எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் பாஸ் NATIONAL FUEL PASS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பெற்றுக் கொள்ள வாகனங்களை பதிவு செய்தல்
வாகனங்களை பதிவு செய்து கொண்டதன் பின்னர் பெறப்படும் QR Code இனை பிரின்ட் அவுட் அல்லது ஸ்கிரீன் சொட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் எரிபொருள் வழங்கப்படும் போது மேற்படி QR Code இனை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படும்
பின்வரும் இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்
https://fuelpass.gov.lk/
வாகனத்தகட்டின் கடைசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விநியோகிக்கப்படும்.
வாகனத்தின் கடைசி இலக்கம்
0,1,2,எனின் – திங்கள் மற்றும் வியாழன்
3,4,5 எனின் – செவ்வாய் மற்றும் வௌ்ளி
6,7,8,9 எனின் – புதன், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விநியோகிக்கப்படும்
பதிவு செய்வதற்கான இணைப்பு
how to get national fuel pass?
my email: [email protected]
Iam a teacher
வாராந்த எரிபொருள் பங்கீட்டை உறுதி செய்தல்