அரச சேவையில் ஆரம்ப மட்டத்திலுள்ள (PL-1, PL-2, PL-3) உள்வாரி பட்டம் பெற்ற அலுவலர்களின் தகவல்களை பெற்றுக்கொள்ளவதற்காக பொது நிர்வாக அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.