• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home EXAMS & RESULTS

Principal Service interview on 4.7.2023

June 24, 2023
in EXAMS & RESULTS
Reading Time: 1 min read
Principal Service interview on 4.7.2023
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

இலங்கை அதிபர் சேவைக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு அதற்கான அழைப்புக்கடிதங்கள் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2019 இல் இடம்பெற்ற பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சை கடந்த மே 22 முதல் ஜூலை 1 வரை நடைபெற்றது.

இதன் மற்றொரு தொகுதியினருக்கான நேர்முகப் பரீட்சையே 4 ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது்

தமக்கு கடிதம் கிடைக்கப்பெற்றமை தொடர்பாகவும்  நேர்முகப்பரீட்சையில் கலந்து கொள்வதா இல்லையா என்பதைப் பற்றியும் கல்வி அமைச்சின் அதிபர் கிளைக்கு [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் அறிவிக்குமாறும் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

More details  click Here

ශ්‍රී ලංකා විදුහල්පති සේවය සඳහා වන සම්මුඛ පරීක්ෂණය ජූලි මස 4 වැනිදා පැවැත්වෙන අතර තෝරාගත් අයදුම්කරුවන් වෙත කැදවීම ලිපි යවා ඇත.

2019 පැවති විභාගයකින් ලකුණු මත පදනම් වූ දෙවන සම්මුඛ පරීක්ෂණ වටය මැයි 22 සිට ජූලි 1 දක්වා පැවැත්විණි.

තවත් කණ්ඩායමක් සඳහා වන සම්මුඛ පරීක්‍ෂණය ලබන 04 වැනිදා පැවැත්වීමට අධ්‍යාපන අමාත්‍යාංශය කැදවීම් කර ඇත

එම ලිපිය ලැබුණු බව සහ සම්මුඛ පරීක්ෂණයට සහභාගි වන්නේද නැද්ද යන්න සම්බන්ධයෙන් විද්‍යුත් තැපෑලෙන් ප්‍ principalbranc[email protected] වෙත දැනුම් දෙන ලෙස අධ්‍යාපන අමාත්‍යාංශය ඉල්ලා ඇත.

More Here

 

Previous Post

Practical Test Admission Card – G.C.E A/L Examination 2022 (2023)

Next Post

Master of Education 2023 – University of Colombo

Related Posts

Timetable Released: PGDE First Semester

Timetable Released: PGDE First Semester Exam

September 22, 2023
Sri Lanka Principal Service (SLPS) – Interview List – Phase II

Sri Lanka Principal Service (SLPS) – Interview List – Phase II

September 19, 2023
Exam Notice and Download Admission Card – SLEAS – LIMITED

Exam Notice and Download Admission Card – SLEAS – LIMITED

September 19, 2023
Bachelor of Arts (External–New Syllabus) – Renewal and Examination Application for 100 Level Examination – 2023

Bachelor of Arts (External–New Syllabus) – Renewal and Examination Application for 100 Level Examination – 2023

September 18, 2023
Next Post
Master of Education 2023 – University of Colombo

Master of Education 2023 - University of Colombo

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

VACANCIES @ SLIATE: FOR THE POST OF DEMONSTRATOR, TUTOR AND LIBRARY ASSISTANT

March 21, 2021

தரம் – 7 : வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் (அனைத்துப் பாடங்களும்)

May 9, 2020

பின்னவெல யானைகள் சரணாயமும் மூடப்படுகிறது.

October 13, 2020
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Seminar Series for 200 Level Examination in Bachelor of Arts – 2023
  • ADMISSION OF STUDENTS WITH FOREIGN QUALIFICATIONS ACADEMIC YEAR 2022/2023
  • Degree Programs Year 2023/2024 – Ocean University of Sri Lanka (OCUSL)

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!