தனியார் வகுப்புக்களுக்கு தடை

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற உள்ளதால், மே 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பன தடை விதிக்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Teachmore
SHARE the Knowledge

2 thoughts on “தனியார் வகுப்புக்களுக்கு தடை

  • May 13, 2022 at 11:03 am
    Permalink

    Yengalukku sir maar class veppaha nee pidippingala avangala . Avangala pidichi yenna seivinga

    Reply

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!