QR Code அடிப்படையில எரிபொருள் வழங்கப்படும் நிலையங்கள்
கடந்த 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள National Fuel Pass தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கும் திட்டம்
இன்று (21) முதல் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி இன்று தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்படவுள்ள கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
