• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

School Calendar 2023 and Holyday to be Amended

April 11, 2023
in NEWS
Reading Time: 1 min read
School Calendar 2023
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

Sri Lankan authorities have decided to amend the school vacation & School calendrer 2023 after it was decided to postpone the 2022 G. C. E. Ordinary Level examination by two weeks.

The school term which commences on the 17th of April will continue until the 29th of May.

The Education Ministry said that the new school timetable will be announced soon.

The 2022 G. C. E. Ordinary Level examination will commence on the 29th of May and will continue until the 8th of June.

The Education Ministry said that the 2022 G. C. E. Ordinary Level examination was postponed due to the delay in marking the G. C. E. Advanced Level examination answer scripts.

However, the 2022 G. C. E. Ordinary Level examination will definitely take place on the rescheduled dates, said the Education Ministry.

School Calendrer 2023 – Released on 17.03.2023

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு இலங்கை கல்வி அதிகாரிகளிகள் தீர்மானித்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே மாதம் 29 ஆம் திகதி வரை தொடரும்.

புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 கல்விப் பொதுத் தராதர. சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில்  ஏற்பட்ட தாமதம் காரணமாக 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டு  சாதாரண தரப் பரீட்சைகள் தற்போது திட்டமிடப்பட்ட திகதிகளில் நிச்சயமாக நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

School Calendrer 2023 – Released on 17.03.2023

2022 අධ්‍යයන පොදු සහතික පත්‍ර සාමාන්‍ය පෙළ විභාගය සති දෙකකින් කල් දැමීමට තීරණය කිරීමෙන් පසු පාසල් නිවාඩු කාලය සංශෝධනය කිරීමට ශ්‍රී ලංකා බලධාරීන් තීරණය කර තිබේ.

අප්‍රේල් 17 වැනිදා ආරම්භ වන පාසල් වාරය මැයි 29 වැනිදා දක්වා පැවැත්වේ.

නව පාසල් කාලසටහන කඩිනමින් ප්‍රකාශයට පත් කරන බව අධ්‍යාපන අමාත්‍යාංශය පවසයි.

2022 අධ්‍යයන පොදු සහතික පත්‍ර සාමාන්‍ය පෙළ විභාගය මැයි මස 29 වැනිදා ආරම්භ වන අතර එය ජුනි 8 වැනිදා දක්වා පැවැත්වේ.

අධ්‍යාපන අමාත්‍යාංශය පැවසුවේ 2022 අධ්‍යයන පොදු සහතික පත්‍ර උසස් පෙළ විභාගයේ පිළිතුරු පත්‍ර ලකුණු කිරීම ප්‍රමාද වීම හේතුවෙන් 2022 වසරේ පැවති සාමාන්‍ය පෙළ විභාගය කල් දැමූ බවයි.

කෙසේ වෙතත්, 2022 අධ්‍යයන පොදු සහතික පත්‍ර සාමාන්‍ය පෙළ විභාගය නැවත නියමිත දිනවලදී අනිවාර්යයෙන්ම පැවැත්වෙන බව අධ්‍යාපන අමාත්‍යාංශය පවසයි.

School Calendrer 2023 – Released on 17.03.2023

Previous Post

2018/2020 batch final exam result released

Next Post

பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் தொடர்பான சமகாலப் பிரச்சினைகள்

Related Posts

O/L Examination may also be postponed – Minister

O/L Examination may also be postponed – Minister

September 23, 2023
2023 GCE A/L exam : Special announcement from Education Minister

2023 GCE A/L exam : Special announcement from Education Minister

September 21, 2023
Application for NCOE for 2021 Batch soon

Application for NCOE for 2021 Batch soon

September 20, 2023
Minister of Education replied, GCE A/L Exam will Postponed?

Minister of Education replied, GCE A/L Exam will Postponed?

September 19, 2023
Next Post
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம்

பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் தொடர்பான சமகாலப் பிரச்சினைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

25

25 ஆம் திகதி முதல் பாடசாலைகளை நடாத்துவதற்கான வழிகாட்டல்கள் – கல்வி அமைச்சு

July 19, 2022
Sajith requests the officials to postpone the GCE A/L

Sajith requests the officials to postpone the GCE A/L

September 4, 2023

கிழக்கு மாகாணம் – கிராம_அபிவிருத்தி_உத்தியோகத்தர்

May 1, 2019
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Seminar Series for 200 Level Examination in Bachelor of Arts – 2023
  • ADMISSION OF STUDENTS WITH FOREIGN QUALIFICATIONS ACADEMIC YEAR 2022/2023
  • Degree Programs Year 2023/2024 – Ocean University of Sri Lanka (OCUSL)

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!