Selected List and Registration for BA (External) Degree – University of Jaffna
கலைமாணிக் கற்கை நெறிக்கான அனுமதி 2019/2020
யாழப்பாண பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையம் நடாத்தும் கலைமாணிக் கற்கை நெறியைத் தொடர்வதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடத்தெரிவு தொடர்பாக வழிகாட்டற் கருத்தரங்கு ஒன்றினை பதிவு நடவடிக்கைகளின் பின்னர் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- பதிவு செய்யும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவரணங்கள் – மற்றும் விபரங்கள் – இங்கே க்லிக் செய்யுங்கள்
- தெரிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் பதிவிற்காக ஒதுக்கப்பட்ட நேர ஒழுங்கு – இங்கே க்லிக் செய்யுங்கள்
- மாணவர்களைப் பதிவு செய்வதற்கான படிவம் – இங்கே க்லி்க் செய்யுங்கள்
- புகைப்படத்தை உறுதிப்படுத்தல் படிவம் – இங்கே க்லிக் செய்யுங்கள்