நாளை மறுதினம் திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9 ஞாயிற்றுக்கிழமை. அன்றைய தினம் பொது, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாகும்.
இதையடுத்து ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.