அக்டோபர் 2021 /ஏப்ரல் 2022 இன் இலங்கை சட்டக் கல்லூரி சட்டத்தரணிகள் பரீட்சைகள் (attorney at law) இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அவை 09 மே 2022 இல் தொடங்கும் என இலங்கை சட்டக் கல்லூரியின் பதிவாளரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.