வடக்கு ஆசிரிய அதிபர்கள் இனவாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். ஜோஸப் ஸ்டாலின்
வடக்கு ஆசிரிய அதிபர்கள் இனவாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளதாக இலங்கை ஆசிரிய சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் இன ரீதியாக வடக்கில் கற்பித்தல் நடைபெறுவதாக குற்றம் சாட்டிவந்தனர். இன்று வடக்கு ஆசிரிய அதிபர்கள் இந்த இனவாத குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளனர்.
இன்று வடக்க பாடசாலைகள் ஆசிரியர்கள் அதிபர்கள் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டது என்று ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.