ஊரடங்கு பிரதேச பரீட்சை நிலைய அதிகாரிகளுக்கு விசேட போக்குவத்து கொடுப்பனவு ஒன்றை வழங்க கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, தினமும் பின்வரும் அடிப்படையில் போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி : ரூ1200.00
பரீட்சை மண்டப உதவி பொறுப்பதிகாரி : ரூ900.00
பரீட்சை மேற்பார்வையாளர்:
ரூ 800.00
சேவகர்
ரூ.600.00