கலைமாணிக் கற்கைநெறி – 2017/2018 (வெளிவாரி)

 

கலைமாணிக் கற்கைநெறி – 2017/2018 (வெளிவாரி) 

கலைமாணிக் கற்கைநெறி – 2017/2018 (வெளிவாரி) இற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைப் பதிவு செய்யும் திகதி 09/02/2022 வரை நீடிக்க பட்டுள்ளது.

இதுவரை பதிவு செய்யும் திகதியில் பதிய தவறியோருக்காக 09/02/2022 வரை திகதி நீடிக்க பட்டுள்ளது. 

இதிலும் தவற விடும் பட்ச்சத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் .

மேலதிக விபரங்களுக்கு : http://www.codl.jfn.ac.lk/?p=5264

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!