• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home செய்திகள்

குதிரை ஓடிய களனி பல்கலை மாணவன் கல்பிட்டியவில் கைது

October 24, 2020
in செய்திகள்
Reading Time: 1 min read
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

IMG 20201024 155947

கல்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வேறொரு மாணவர் சார்பாக க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தொற்றிய  ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர்கள் சந்தேகத்தின் காரணமாக விசாரணை நடத்தியதன் பின்னர் உண்மை தெரிய வந்துள்ளது.

 பின்னர் அவரை கல்பிட்டிய காவல்துறையினர் கைது செய்தனர், சந்தேக நபர் களனி பல்கலைக்கழக மாணவர் என்பது தெரியவந்துள்ளது.

 அவர் தேர்வு தொடங்கியதிலிருந்தே சம்பந்தப்பட்ட பரீட்சார்த்திக்காக குதிரை ஓடியுள்ளதாக தெரிய வருகிறது.

 கைது செய்யப்பட்ட மாணவன் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்

Previous Post

கோவிட்19 தொற்று உறுதியான 16 பேர் IDH இல் பரீட்சை எழுத ஏற்பாடு

Next Post

அரச மொழிக் கொள்கை புதிய சுற்றறிக்கை தொடர்பான அவதானம்

Related Posts

Appointment for NCoE Diploma holders on Mid of Jhune.

Appointment for NCoE Diploma holders on Mid of Jhune.

June 1, 2023
The Ministry of Education is seeking information from acting and performing principals

The Ministry of Education is seeking information from acting and performing principals

May 31, 2023
Convenience of the students should be given priority in conducting the exams

Convenience of the students should be given priority in conducting the exams

May 29, 2023
New date for Principal Interview for the officers involves GCE O/L Exam Duty

New date for Principal Interview for the officers involves GCE O/L Exam Duty

May 29, 2023
Next Post

அரச மொழிக் கொள்கை புதிய சுற்றறிக்கை தொடர்பான அவதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

Postgraduate Diploma in Education -Teaching of English As a Second Language 2023/2024

Postgraduate Diploma in Education -Teaching of English As a Second Language 2023/2024

March 5, 2023

வீடுகளுக்குச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்

October 5, 2020
பாடசாலை மேற்பார்வை/மதிப்பீட்டுச் செயன்முறை தொடர்பான சமகாலப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்

பாடசாலை மேற்பார்வை/மதிப்பீட்டுச் செயன்முறை தொடர்பான சமகாலப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்

May 25, 2023
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Appointment for NCoE Diploma holders on Mid of Jhune.
  • PARVAI – ISSUE No 11 – BY OUSL Download PDF
  • Vacancies for Grade II,III Principal Posts in Sri Lanka Education Administration Service in (National Schools) – 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!