சமூகப்பணி ஈராண்டு முழுநேர டிப்ளோமா பாடநெறி (2021/22)

 

சமூகப்பணி ஈராண்டு முழுநேர டிப்ளோமா பாடநெறி (2021/22)

சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம்

எழுத்துமூல தேர்வுப்பரீட்சை

சமூகப்பணி தொடர்பான ஈராண்டு முழுநேர டிப்ளோமா பாடநெறிக்கான எழுத்துமூல தேர்வுப் பரீட்சை எதிர்வரும் 2022.02.03ம் திகதி மு.ப. 10.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை சீதுவை லியனகேமுல்லையில் அமைந்துள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் நடைபெறும் என்பனை அறியத்தருகிறேன்.

இப்பரீட்சைக் தோற்ற வருபவர்கள் தேசிய அடையாள அட்டையையும் அழைப்புக் கடிதத்தையும் கைவசம் எடுத்துவரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 மேலதிக விபரங்களுக்கு: திருமதி பாலமதி – 0766440742

பதிவாளர்,

தேசிய சமூக அபிவிருத்தp நிறுவனம்

0112 076 021 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!