புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு வெளியாகும் நேரம் பற்றி பரீட்சைத் திணைக்களம்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெறுபேறு வெளியிடப்படும் நேரம் தொடர்பாக கல்வி அமைச்சரும் பரீட்சைத் திணைக்களமும் முன் பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நேரம், பரீட்சைகள் ஆணையாளர் சிங்கள ஊடகமொன்றுக்கு இன்று 13 காலை வழங்கிய தகவலின் படி, இன்று (13) நள்ளிரவு முதல் நாளை மாலை 6 மணிக்குள் பெறுபேற்றை எதிர்வார்க்குமாறு தெரிவித்தார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!