பின்வரும் ஒன்றிணைந்த சேவையகச் சேர்ந்த புதிதாக நியமனம் பெற்றவர்கள் கடமையைப் பொறுப்பேற்றல் இறுதித் தினங்கள் 2020.05.04 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
1. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் மொழிநுட்ப சேவையின் 3 வகுப்பின் III தரம் மற்றும் 2 ஆம் வகுப்பின் II தரம்
நியமனம் பொறுப்பேற்பதற்கான இறுதித் திகதி 2020.03.16
2. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் 111 தரம் (2018 ஆம் ஆண்டு பயிலுனர்களாக உள்வாங்கப்பட்டவர்கள்)
நியமனம் பொறுப்பேற்பதற்கான இறுதித் திகதி 2020.03.16
ஆகியவற்றின் நியமனங்களை பொறுப்பேற்கும் இறுதித் திகதி 2020.05.04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
ඒකාබද්ධ සේවයට අයත් නවක පත්වීම්ලාභී නිලධාරීන් රාජකාරි භාර ගැනීම
i. ශ්රී ලංකා තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ සේවයේ 3 පන්තිය III ශ්රේණිය සහ 2 පන්තිය II ශ්රේණිය – පත්වීම් දිනය 2020.03.16
ii. සංවර්ධන නිලධාරි සේවයේ III ශ්රේණිය (2018 වසරේ බඳවාගත් උපාධිධාරී අභ්යාසලාභීන්) –
පත්වීම් භාර ගැනීමේ අවසාන දිනය 2020.03.16
Assume of Duties – Newly Appointed officers to Combined Services
i. Class 3 Grade III and Class 2 Grade II of Sri Lanka Information and Communication Technology Service – Appointment Date 16.03.2020
ii. Grade III of Development Officers’ Service (recruited graduates trainees in 2018) – Dead line for assuming duties 16.03.2020