ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு தனியாக ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர், எதிர்காலத்தில் தாதிமார் பட்டம் பெற ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்றும் கூறினார்.
நகர்ப்புற பல்கலைக்கழக கருத்திட்டம் ஜூலை 15 ஆம் திகதி தொடங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.